பூவில் உம் நாமம் என்றும் உயர்ந்ததே
Christian Song Lyrics
TamilPoovil um naamam entum uyarnthathae
Unnathaththil entum uyarnthathae
Yesu naamamae unnatha naamam
Yesu theyvamae meyyaana theyvam
Yesu naamamae unnatha naamam
Saaronin rojaa, leeli pushpam neerae
En naesar thuthi – umakkae
பூவில் உம் நாமம் என்றும் உயர்ந்ததே
உன்னதத்தில் என்றும் உயர்ந்ததே
இயேசு நாமமே உன்னத நாமம்
இயேசு தெய்வமே மெய்யான தெய்வம்
இயேசு நாமமே உன்னத நாமம்
சாரோனின் ரோஜா, லீலி புஷ்பம் நீரே
என் நேசர் துதி – உமக்கே