பாரத தேசமெங்கும் சுவிசேஷம் சொல்லட்டும்
Christian Song Lyrics
TamilPaaratha thaesamengum Suvisesham sollattum
Pattithotti kiraamamellaam paraman alaippai aerkkattum
Paaratha thaesamengum
Paamararkal patiththavarkal paarathaththin pattanangal
Pakuththarivaalar ellaam Yesuvaiyae ariyattum
En Yesuvaiyae ariyattum
Siluvai koti uyarattum seer thiruththam ataiyattum
Sinthaiyilae Yesu vanthu sirantha vaalvu malarattum
Sirantha vaalvu malarattum
Siththarkalum yokikalum sinthanaiyil njaanikalum
Puththar paerrarinjarum punniyaathmaakkalum
Mariththu uyirththathillai mariththelunthavar Yesuvae
பாரத தேசமெங்கும் சுவிசேஷம் சொல்லட்டும்
பட்டிதொட்டி கிராமமெல்லாம் பரமன் அழைப்பை ஏற்க்கட்டும்
பாரத தேசமெங்கும்
பாமரர்கள் படித்தவர்கள் பாரதத்தின் பட்டணங்கள்
பகுத்தறிவாளர் எல்லாம் இயேசுவையே அறியட்டும்
என் இயேசுவையே அறியட்டும்
சிலுவை கொடி உயரட்டும் சீர் திருத்தம் அடையட்டும்
சிந்தையிலே இயேசு வந்து சிறந்த வாழ்வு மலரட்டும்
சிறந்த வாழ்வு மலரட்டும்
சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தர் பேர்ரறிஞரும் புன்னியாத்மாக்களும்