பெண்ணே பெண்ணே
Christian Song Lyrics
TamilPennnnee pennnnee
Vilai poda mutiyaathenpathai nee nampu
Singam pola kerjippaay nee
Neruppaay nee thontiduvaay
Unakku mun theemaiseyvor paranthiduvaarae
Pennnnee pennnnee
Veeraு konndu eluvaay nee
Mathilkalai thaanndiduvaay
Vettikkoti pitiththu
Nadanthiduvaayae
Pennnnee pennnnee
Njaanamaaka paesuvaay nee
Aalosanai solliduvaay
Idariya janangal
Elumpiduvaarae
Pennnnee pennnnee
Puththikkoormai annivaay nee
Karunnaiyaay maariduvaay
Kudumpangal nichchayam
Kattappatdidumae
Pennnnee pennnnee
பெண்ணே பெண்ணே
விலை போட முடியாதென்பதை நீ நம்பு
சிங்கம் போல கெர்ஜிப்பாய் நீ
நெருப்பாய் நீ தோன்றிடுவாய்
உனக்கு முன் தீமைசெய்வோர் பறந்திடுவாரே
பெண்ணே பெண்ணே
வீறு கொண்டு எழுவாய் நீ
மதில்களை தாண்டிடுவாய்
வெற்றிக்கொடி பிடித்து
நடந்திடுவாயே
பெண்ணே பெண்ணே
ஞானமாக பேசுவாய் நீ
ஆலோசனை சொல்லிடுவாய்
இடறிய ஜனங்கள்
எழும்பிடுவாரே
பெண்ணே பெண்ணே
புத்திக்கூர்மை அணிவாய் நீ
கருணையாய் மாறிடுவாய்
குடும்பங்கள் நிச்சயம்
கட்டப்பட்டிடுமே
பெண்ணே பெண்ணே