பெலனே ஆயனே
Christian Song Lyrics
TamilPelanae aayanae
Ummaiyae nampinaen
Uthavi seytheerae – aen
Ithayam makilchchiyaal
Kalikoorkintathae – aen
Innisai paatiyae
Nantikooraுvaen
Aasirvathiyumae
Paaratha thaesaththai
Viduthalai thara vaenndum
Umathu janaththirku
Nalmaeyppar neerthaanae
Nadaththum uma paathaiyil
Sumanthu kaaththidum
Sukam tharum theyvamae
Keyboard Chords for Belanae Aayanae
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன்
உதவி செய்தீரே – ஏன்
இதயம் மகிழ்ச்சியால்
களிகூர்கின்றதே – ஏன்
இன்னிசை பாடியே
நன்றிகூறுவேன்
ஆசிர்வதியுமே
பாரத தேசத்தை
விடுதலை தர வேண்டும்
உமது ஜனத்திற்கு
நல்மேய்ப்பர் நீர்தானே
நடத்தும் உம பாதையில்
சுமந்து காத்திடும்
சுகம் தரும் தெய்வமே
Keyboard Chords for Belanae Aayanae