பூலோக மீட்பர் யேசுவை;
Christian Song Lyrics
TamilPooloka meetpar yaesuvai;
Siluvaimeethu Nnokkungal;
Evvalavaaka maantharae,
Naesiththaarentu paarungal!
Mutinthathentu yaesuvae
Uraiththu jeevan vittanar;
“thaeva kumaaran ivarae”,
Entu kanntoor vilampinar.
Vinn jothikal irunndana,
Thirai iranndaayk kilinthathu,
Karpaaraikal pilanthana,
Ippoomiyum athirnthathu.
Engal nimiththam vaethanai
Anpaaych sakiththu maanndaarae;
Avar nimiththam engalai
Neer ratchiththaalum, thaevanae.
பூலோக மீட்பர் யேசுவை;
சிலுவைமீது நோக்குங்கள்;
எவ்வளவாக மாந்தரே,
நேசித்தாரென்று பாருங்கள்!
முடிந்ததென்று யேசுவே
உரைத்து ஜீவன் விட்டனர்;
“தேவ குமாரன் இவரே”,
என்று கண்டோர் விளம்பினர்.
விண் ஜோதிகள் இருண்டன,
திரை இரண்டாய்க் கிழிந்தது,
கற்பாறைகள் பிளந்தன,