பரத்திலுள்ள எங்கள் பிதாவே
Christian Song Lyrics
TamilParaththilulla engal pithaavae
Um raajyam varuka
Um siththam niraivaera
Neel illaa ulakam veraுmaiyathae
Arpamum kuppaiyumathae
Neer illaa vaalkkai sumaiyaanathae
Vaarum thaevaa intha vaelai
Manniyum engal meeraுthalkalai
Neekkidum engal aekkangalai
Neer pirarin kuraikal paaraamal naangal
Kirupaiyilae entum nilaiththidavae
Kaaththidum theeya soolnilaiyilae
Nirappidum unthan aaviyaal inte
Saaththaanin soolchchikal ulakaththin ninthaikal
Ellaavattaைyum jeyiththidavae
பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற
நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை
மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை
நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே