பெரியவர் என் இயேசு, என் இயேசு பெரியவரே
Christian Song Lyrics
TamilPeriyavar en Yesu, en Yesu periyavarae
Entha sool nilaikal maarinaalum.
En Yesu periyavarae
Periyavar en Yesu en Yesu uyarnthavarae
Thollai sothanaikal soolnthaalum
Enthan Yesu periyavarae
Marana irulin pallaththaakkil naan nadanthaalum
Ulakil iruppavan paarkkilum ennil vasikkum
En Yesu periyavarae
Ithayam kalangum pothum en Yesu periyavarae
Entha soolnilaikal maarinaalum en Yesu periyavarae
Koliyaaththaip ponta thataikal neengidum
Yesu naamaththaal yorthaan pilanthu vali vilakidum
Kaarirulin vaelaikal ennai soolnthaalum
Entha soolnilaikal maarinaalum en Yesu periyavarae
பெரியவர் என் இயேசு, என் இயேசு பெரியவரே
எந்த சூழ் நிலைகள் மாறினாலும்.
என் இயேசு பெரியவரே
பெரியவர் என் இயேசு என் இயேசு உயர்ந்தவரே
தொல்லை சோதனைகள் சூழ்ந்தாலும்
எந்தன் இயேசு பெரியவரே
மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உலகில் இருப்பவன் பார்க்கிலும் என்னில் வசிக்கும்
என் இயேசு பெரியவரே
இதயம் கலங்கும் போதும் என் இயேசு பெரியவரே