பாட்டு அத பாடு
Christian Song Lyrics
TamilPaattu atha paadu
Thaalam atha podu
Mannnnil vanthathu thaarakai
Manathil pooththathu poorikai (2)
Paadu paattu paadu
Podu thaalam podu
December vanthaalae Carol Songsthaan ho
Christmas entalae Carol Roundsthaan (2)
Paadum malalai koottam -athai
Kaettu ilainjar aattam (2)
Festival sirappu thaan Feastm superthaan ho
Dresssum Beauty thaan pattasum joruthaan ho (2)
Vaalththuchchaொlla vaenndum -nam
Vaalvil valamum vaenndum (2)
Eekai sirakkanum anpum perukanum ho
Irakkam seyyanum parivum kaattanum ho (2)
Vaalvil uyara vaenndum -athil
Aelaikku uthava vaenndum (2)
பாட்டு அத பாடு
தாளம் அத போடு
மண்ணில் வந்தது தாரகை
மனதில் பூத்தது பூரிகை (2)
பாடு பாட்டு பாடு
போடு தாளம் போடு
December வந்தாலே Carol Songsதான் ஹோ
Christmas என்றாலே Carol Roundsதான் (2)
பாடும் மழலை கூட்டம் -அதை
கேட்டு இளைஞர் ஆட்டம் (2)
Festival சிறப்பு தான் Feastம் superதான் ஹோ
Dressசும் Beauty தான் பட்டாசும் ஜோருதான் ஹோ (2)
வாழ்த்துச்சொல்ல வேண்டும் -நம்
வாழ்வில் வளமும் வேண்டும் (2)
ஈகை சிறக்கனும் அன்பும் பெருகனும் ஹோ
இரக்கம் செய்யனும் பரிவும் காட்டனும் ஹோ (2)
வாழ்வில் உயர வேண்டும் -அதில்
ஏழைக்கு உதவ வேண்டும் (2)