பாழாய் கிடந்த தேசம்
Christian Song Lyrics
TamilPaalaay kidantha thaesam
Aethaenaip pola aanathaemakilchchiyum, santhoshamum.
Thuthiyumgeetha saththamum engum kaetkuthaeKarththar
Seeyonukku aaraுthal seythaar
Athin paalaana sthalangalaiyellaam
Thaeraுthalataiyach seythaarae
Athin vanaanthiraththai aethaenaip polaakkinaar
Athin avaanthira velikal
Karththarin thottam pol aanathae
Pallangalellaam uyarththappaduthaemalaikal
Kuntukal thaalththappaduthaekonalaanavai
Sevvaiyaakuthaekaradu muradukal valiyaay
Maaraுthae seeyon sirai maarippokuthaesoppanam
Kaannpa thaip pola aakuthaeKarththar
Periyak kaariyam seythaar
Purajaathikal sollak kaetkuthae
பாழாய் கிடந்த தேசம்
ஏதேனைப் போல ஆனதேமகிழ்ச்சியும், சந்தோஷமும்.
துதியும்கீத சத்தமும் எங்கும் கேட்குதேகர்த்தர்
சீயோனுக்கு ஆறுதல் செய்தார்
அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்
தேறுதலடையச் செய்தாரே
அதின் வனாந்திரத்தை ஏதேனைப் போலாக்கினார்
அதின் அவாந்திர வெளிகள்
கர்த்தரின் தோட்டம் போல் ஆனதே
பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதேமலைகள்