பெத்தலையில் பிறந்தவரைப்
Christian Song Lyrics
TamilPeththalaiyil piranthavaraip
Pottith thuthi, manamae – innum
1. Saruvaththaiyum pataiththaannda saruva vallavar – ingu
Thaalmaiyulla thaay matiyil thalai saaykkalaanaar
2. Singaasanam veettirukkum thaeva mainthanaar – ingu
Pangamuttap pasuth thottilil paduththirukkiraar
3. Munnam avar sonnapati mutippatharkaaka – ingu
Motcham vittuth thaalchchiyulla munnannaiyilae
4. Aavikalin pottaுthalaal aananthang konntoor – ingu
Aakkaluda saththaththukkal aluthu piranthaar
5. Inthataivaay anpu vaiththa emperumaanai – naam
Ennnamudan poyth thuthikka aekiduvomae
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி, மனமே – இன்னும்
1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார்
2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார்
3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே
4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களுட சத்தத்துக்கள் அழுது பிறந்தார்