பரலோக தேவனே
Christian Song Lyrics
TamilParaloka thaevanae
Paraakkiramam ullavarae – 2
(intha) akilaththai aalpavarae
Ummaal aakaathathu ethuvumillai
1. El shadaay el shadaay
Sarva valla theyvamae – 2
Uyarththukirom vaalththukirom
Vanangukirom – ummai
2. Yehovaa nisiyae
Vetti thantha theyvamae – 2
3. Yehovaa raaqpqpaa
Sukam thantha theyvamae – 2
4. El royee el royee
Ennaik kannda theyvamae – 2
பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே – 2
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை
1. எல் ஷடாய் எல் ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே – 2
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
2. யெஹோவா நிஸியே
வெற்றி தந்த தெய்வமே – 2
3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே – 2
4. எல் ரோயீ எல் ரோயீ
என்னைக் கண்ட தெய்வமே – 2