பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
Christian Song Lyrics
TamilParisuththar neer Parisuththar
Um anpinaal ennai meettirae -3
Vaalkkaiyil thotta ennai
Manitharkal ethirththaarkal
Neer mattum ennai alaiththu
Serththukkonnteer
En paavaththai pokka
Siluvaiyil mariththeerae
Puthithaana vaalkkaiyai
Neerae enakku thantheer
Um anpinaal ennai
Annaiththukkonnteer aiyaa
Um thooya aaviyaal ennai
Nirampa seytheer
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம் அன்பினால் என்னை மீட்டீரே -3
வாழ்க்கையில் தோற்ற என்னை
மனிதர்கள் எதிர்த்தார்கள்
நீர் மட்டும் என்னை அழைத்து
சேர்த்துக்கொண்டீர்
என் பாவத்தை போக்க
சிலுவையில் மரித்தீரே
புதிதான வாழ்க்கையை
நீரே எனக்கு தந்தீர்
உம் அன்பினால் என்னை
அணைத்துக்கொண்டீர் ஐயா
உம் தூய ஆவியால் என்னை