என் ஆசை ஒன்று மாத்திரமே
Christian Song Lyrics
TamilEn aasai ontu maaththiramae
En aekkam ontu maaththiramae
Yesuvai paarkka vaenndum
Avarodu paesa vaenndum
Yukayukamaay vaala vaenndumae
Anpae avar anpae maayaatha anpae
Anpae avar anpae maraiyaatha anpae
Maayaatha anpae en Yesuvin anpae
Maraiyaatha anpae en naesarin anpae
Vali maari oti thirinthaen
Um anpin karam ennai pitiththathu
Thanimaiyil thaviththu alainthaen
Asaiyaamal ennai annaiththu konnteerae
என் ஆசை ஒன்று மாத்திரமே
என் ஏக்கம் ஒன்று மாத்திரமே
இயேசுவை பார்க்க வேண்டும்
அவரோடு பேச வேண்டும்
யுகயுகமாய் வாழ வேண்டுமே
அன்பே அவர் அன்பே மாயாத அன்பே
அன்பே அவர் அன்பே மறையாத அன்பே
மாயாத அன்பே என் இயேசுவின் அன்பே
மறையாத அன்பே என் நேசரின் அன்பே
வழி மாறி ஓடி திரிந்தேன்
உம் அன்பின் கரம் என்னை பிடித்தது
தனிமையில் தவித்து அலைந்தேன்
அசையாமல் என்னை அணைத்து கொண்டீரே