எனக்கான நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும்
Christian Song Lyrics
TamilEnakkaana nalla pangai therinthu kolla vaenndum
En thaevaiyellaam neenga thaanu arinthida vaenndum
En aasaiyum neenga thaanpaa
En thaevaiyum neenga thaanpaa – 2
Unga paathapati ennaalum kaaththirukkanum
Unga vaarththaiyai eppothum kaettariyanum – 2
Umakkaaka yaavaiyum ilakkanum
Unga alaippai arinthu munnaeri sellanum – 2
Aettaு konndaalum aettaு kollaavittalum
Unga varukaiyai naan parai saattaாnum
Anaekarukku en manam iranganum
Pirar kaayangalai en karangalaal kaattanum
Ennai arinthaalum ariya vittalum
Unga anpai naan parai saattaாnum – enakkaana
எனக்கான நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும்
என் தேவையெல்லாம் நீங்க தானு அறிந்திட வேண்டும்
என் ஆசையும் நீங்க தான்பா
என் தேவையும் நீங்க தான்பா – 2
உங்க பாதபடி எந்நாளும் காத்திருக்கணும்
உங்க வார்த்தையை எப்போதும் கேட்டறியனும் – 2
உமக்காக யாவையும் இழக்கணும்
உங்க அழைப்பை அறிந்து முன்னேறி செல்லனும் – 2
ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும்
உங்க வருகையை நான் பறை சாற்றானும்