என் உள்ளம் அறிந்தவரே
Christian Song Lyrics
TamilEn ullam arinthavarae
En unarvukal purinthavarae
En nenjam nirainthavarae
Umakkae aaraathanai
Malaikal vilakinaalum
Parvatham peyarnthaalum
En kirupai unnodu
Irukkum entarae
2. Tholvikal thuraththinaalum
Manapaarangal aluththinaalum
Tholanaay ennodu
Thodarnthu varuvaarae
soolnilai maarinaalum
Paathaikal ataipattalum
Thiranthavaasalai
En mun vaippaarae
என் உள்ளம் அறிந்தவரே
என் உணர்வுகள் புரிந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
உமக்கே ஆராதனை
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னோடு
இருக்கும் என்றாரே
2. தோல்விகள் துரத்தினாலும்
மனபாரங்கள் அழுத்தினாலும்
தோழனாய் என்னோடு
தொடர்ந்து வருவாரே