எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே என்
Christian Song Lyrics
TamilEllaam neer thaanae Yesu raajanae – en
Ellaam neer thaanae Yesu raajanae
Thaakam neer thaanae
Thannnneer neer thaanae – en
Ummai thaan naan paaduvaen
Ummai thaan naan pottaுvaen
Yesu raajanae
Pasiyum neer thaanae
Unavum neer thaanae – en
Ethirkaalam neer thaanae
Ethirpaarppum neer thaanae – en
Uthavi neer thaanae
Oththaasai neer thaanae – en
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே
தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே – என்
உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே
பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே – என்
எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பும் நீர் தானே – என்
உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே – என்