என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
Christian Song Lyrics
TamilEn kaelvikkellaam pathil neengathaanappaa
Kulappaththirku vitai neengathaanappaa -2
Neenga illaama vaala mutiyala
Neenga illaama onnum mutiyala -2
Umathu karaththilae nanmaiyai petta naan
Theemaiyum pera vaenndumo -2
Aen appaa koduththeenga
Ethukkuppaa eduththeenga-2
Kaelvi kaetka thairiyam illaiyae
Ungalai paarththu kaelvi
Kaetka thairiyam illaiyae
Upaththiravappattavanin upaththiravaththai
Arpamaay ennnnaathavarae-2
Aenppaa ippati ethukkuppaa ippati-2
Kaelvi kaetka thairiyam illaiyae
Ungalai paarththu kaelvi
Kaetka thairiyam illaiyae
என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
குழப்பத்திற்கு விடை நீங்கதானப்பா -2
நீங்க இல்லாம வாழ முடியல
நீங்க இல்லாம ஒன்னும் முடியல -2
உமது கரத்திலே நன்மையை பெற்ற நான்
தீமையும் பெற வேண்டுமோ -2
ஏன் அப்பா கொடுத்தீங்க
எதுக்குப்பா எடுத்தீங்க-2
கேள்வி கேட்க தைரியம் இல்லையே