எபிநேசரே இது வரை
Christian Song Lyrics
TamilEBINEZAREY ETHU VARAI – epinaesarae ithu varai
Epinaesarae (2) ithu varai uthavi seytheer
Elhoym (2) iniyum nadaththi selveer
Alleluya (4) aaraathanai (4)
1. Vanaanthiramo sengadalo
Un vaalkkai aanatho – 2
Vali tharuvaar vali thirappaar
Avar un naayakarae – 2
Epinaesarae (2) ithu varai uthavi seytheer
Elhoym (2) iniyum nadaththi selveer
2. Erikovo maaraavo un
Vaalvin thataikalo – 2
Jepiththidu thuthiththidu
Un paathai thiranthidumae – 2
Epinaesarae (2) ithu varai uthavi seytheer
Elhoym (2) iniyum nadaththi selveer
Alleluya (4) aaraathanai (4)
Alleluya aaraathanai (2)
EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை
எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்
எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்
அல்லேலூயா (4) ஆராதனை (4)
1. வனாந்திரமோ செங்கடலோ
உன் வாழ்க்கை ஆனதோ – 2
வழி தருவார் வழி திறப்பார்
அவர் உன் நாயகரே – 2
எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்
எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்
2. எரிகோவோ மாராவோ உன்
வாழ்வின் தடைகளோ – 2
ஜெபித்திடு துதித்திடு
உன் பாதை திறந்திடுமே – 2
எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்
எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்
அல்லேலூயா (4) ஆராதனை (4)
அல்லேலூயா ஆராதனை (2)