என் உள்ளம் கவர்ந்தவரே
Christian Song Lyrics
TamilEn ullam kavarnthavarae
Alakiya en Yesuvae
Nikarillaathavarae
Varnnikka vaarththai illaiyae
Siranthavar neer uyarnthavar
Vinnsingam neer thaeva aattukkutti
Ummai naan thuthikka
Ummai naan potta
Thaeva en vaalnaal pothumo
என் உள்ளம் கவர்ந்தவரே
அழகிய என் இயேசுவே
நிகரில்லாதவரே
வர்ணிக்க வார்த்தை இல்லையே
சிறந்தவர் நீர் உயர்ந்தவர்
விண்சிங்கம் நீர் தேவ ஆட்டுக்குட்டி
உம்மை நான் துதிக்க
உம்மை நான் போற்ற
தேவ என் வாழ்நாள் போதுமோ