எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
Christian Song Lyrics
TamilEllaa janaththukkum santhosham
Poomiyil engum aarppaattam -2
Thaevaathi Dhevan piranthathaal
Karththaathi Karththar piranthathaal -2
Ellaa janaththukkum santhosham
Poomiyil engum aarppaattam -2
Siriyavanai puluthiyilirunthu
Thookkividum nam pirapu -2
Siriyathaam pethlakaem ennum ooril
Intu namakkaay piranthaarae -2
Namakkoru paalan piranthaarae
Namakkoru kumaaran kodukkappattar -2
Karththaththuvam avar tholin maelae
Avarin naamam athisayamae -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் -2
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் -2
சிறியவனை புழுதியிலிருந்து
தூக்கிவிடும் நம் பிரபு -2
சிறியதாம் பெத்லகேம் என்னும் ஊரில்
இன்று நமக்காய் பிறந்தாரே -2
நமக்கொரு பாலன் பிறந்தாரே