எந்தன் இன்ப இயேசுவே நீர்
Christian Song Lyrics
TamilEnthan inpa Yesuvae neer
Thinam ennai nadaththum
Naalai enthan naal allavae
Naettaுm sentu poyitte
Intu um valiyil sella
Pelan thaarum Yesuvae. Amen.
எந்தன் இன்ப இயேசுவே நீர்
தினம் என்னை நடத்தும்
நாளை எந்தன் நாள் அல்லவே
நேற்றும் சென்று போயிற்றே
இன்று உம் வழியில் செல்ல
பெலன் தாரும் இயேசுவே. ஆமென்.