எந்தன் வாஞ்சை நீரே
Christian Song Lyrics
TamilEnthan vaanjai neerae
En kanmalai Yesu
Kaaththuk kolveer entum
Alaiththavar neerae
Ennai nadaththiduveer
Naan kalangidavae maattaேn
Raajaathi raajaa Yesu
En pelanae
Aavi aathmaa sareeram umakkae
Unnathaththin unnmai
En anparae
Njaanam saththiyam jeevan
En naesarae
எந்தன் வாஞ்சை நீரே
என் கன்மலை இயேசு
காத்துக் கொள்வீர் என்றும்
அழைத்தவர் நீரே
என்னை நடத்திடுவீர்
நான் கலங்கிடவே மாட்டேன்
ராஜாதி ராஜா இயேசு
என் பெலனே
ஆவி ஆத்மா சரீரம் உமக்கே
உன்னதத்தின் உண்மை
என் அன்பரே
ஞானம் சத்தியம் ஜீவன்
என் நேசரே