எல்ரோயி என்னை காண்பவரே
Christian Song Lyrics
TamilElroyi ennai kaannpavarae
Neer kanndathaal naan uyir vaalkiraேn
Uyir vaalkiraேn uyir vaalkiraேn
Neer kanndathaal naan uyir vaalkiraேn
Kanndathaal naan uyir vaalkiraேn
Neer kanndathaal naan uyir vaalkiraேn
Aaliyil kidanthaen noraுkkappattu kidanthaen
Seththavanai pola marakkappattu ponaen
Aalaththil kidanthaen mithikkappattu kidanthaen
Seththavanai pola marakkappattu ponaen
Alaikalai pola elumpa seytheer
Ariyanaiyil amara seytheer
Enakku ethiraanorai en saarpil vara seythatheer
Ennai kaanum elroyiyae neer ennai kaanum elroyiyae
எல்ரோயி என்னை காண்பவரே
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் உயிர் வாழ்கிறேன்
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
ஆழியில் கிடந்தேன் நொறுக்கப்பட்டு கிடந்தேன்
செத்தவனை போல மறக்கப்பட்டு போனேன்
ஆழத்தில் கிடந்தேன் மிதிக்கப்பட்டு கிடந்தேன்
செத்தவனை போல மறக்கப்பட்டு போனேன்
அலைகளை போல எழும்ப செய்தீர்