எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
Christian Song Lyrics
TamilEnthan ullam thangum Yesu naayakaa
Unthan veedaay kollum Yesu naayakaa
Yesu naayakaa Yesu naayakaa
Unthan veedaay kollum Yesu naayakaa
Maamsa kiriyai pokkum Yesu naayakaa
Kulanthai ullam aakkum Yesu naayakaa
Yesu naayakaa Yesu naayakaa
Kulanthai ullam aakkum Yesu naayakaa
Ennai umakku thanthaen Yesu naayakaa
Ini naan alla neerae,Yesu naayakaa
Yesu naayakaa Yesu naayakaa
Ini naan all neerae, Yesu naayakaa
எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
என்னை உமக்கு தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல நீரே,இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல் நீரே, இயேசு நாயகா