எல்ஷடாய் சர்வ வல்லவரே
Christian Song Lyrics
TamilElshadaay sarva vallavarae
Enakkaay yaavum seypavarae
Elroyee ennaik kaannpavarae
En kannnneer thutaippavarae -2
Ummai uyarththi uyarththi
Uyarththiyae tholuvom-2
Neerae Parisuththarae-2
Ummai potti potti
Pottiyae pukalvom-2
Neerae paaththirarae-2
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எனக்காய் யாவும் செய்பவரே
எல்ரோயீ என்னைக் காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே -2
உம்மை உயர்த்தி உயர்த்தி
உயர்த்தியே தொழுவோம்-2
நீரே பரிசுத்தரே-2
உம்மை போற்றி போற்றி
போற்றியே புகழ்வோம்-2
நீரே பாத்திரரே-2