என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
Christian Song Lyrics
TamilEnnai peyar solli alaiththavarae
Ullangaikalil varainthavarae
Ennai karam pitiththu nadaththineerae
Uruvaakki uyarththineerae-2
Ontum illaatha enakku um kirupai thanthu
Vettiyai kaana seytheer-2-ennai peyar
1.vanaanthiramaay iruntha ennai
Vattaாtha oottaாy maattineerae-2
En vaalnaalellaam ummai vaalththiduvaen
Entum um valiyil nadanthiduvaen-2-ennai peyar
2.kai vidappattu iruntha ennai
Um karaththaal nadaththineerae-2
En karththaa ummai karuththaay thuthippaen
Entum um karaththil makilnthiduvaen-2-ennai peyar
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
உருவாக்கி உயர்த்தினீரே-2
ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்
1.வனாந்திரமாய் இருந்த என்னை
வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்
2.கை விடப்பட்டு இருந்த என்னை