எந்தன் நேசர் சிலுவையில்
Christian Song Lyrics
TamilEnthan naesar siluvaiyil
Seythu mutiththa thiyaakaththai ninaiththaenae (2)
Intha anpukgeedaay ethai naan koduppaen
Ennaiyae pataikkiraேnae (2)
En paavaththai sumanthaarae
En saapaththai maattinaarae
Naan makilumpati neetiththu vaalumpati
Sakalamum sakiththaarae (2)
En viyaathiyai muriththaarae
En varaுmaiyai oliththaarae
Naan makilumpati neetiththu vaalumpati
Jeyam eduththaarae (2)
எந்தன் நேசர் சிலுவையில்
செய்து முடித்த தியாகத்தை நினைத்தேனே (2)
இந்த அன்புக்கீடாய் எதை நான் கொடுப்பேன்
என்னையே படைக்கிறேனே (2)
என் பாவத்தை சுமந்தாரே
என் சாபத்தை மாற்றினாரே
நான் மகிழும்படி நீடித்து வாழும்படி
சகலமும் சகித்தாரே (2)
என் வியாதியை முறித்தாரே
என் வறுமையை ஒழித்தாரே
நான் மகிழும்படி நீடித்து வாழும்படி
ஜெயம் எடுத்தாரே (2)