என் கன்மலையும் கோட்டையும் நீர்
Christian Song Lyrics
TamilEn kanmalaiyum kottaைyum neer
En uyarntha ataikkalam neer
Elumpuvaen naan elumpuvaen
Yesuvin naamaththil elumpuvaen
Pelan kolvaen naan pelan kolvaen
Karththarin vallamaiyaal pelan kolvaen
Pelavinaththil naan pelan kolvaen
Sorvilae naan pelan kolvaen
Saththiyaththila naan pelan kolvaen
Saatchiyaay vaala pelan kolvaen
Pisaasai jeykka pelan kolvaen
Pirarukkaay jepikka pelan kolvaen
Elumpuvaen naan elumpuvaen
Yesuvin naamaththil elumpuvaen
Pelan kolvaen naan pelan kolvaen
Karththarin vallamaiyaal pelan kolvaen
என் கன்மலையும் கோட்டையும் நீர்
என் உயர்ந்த அடைக்கலம் நீர்
எழும்புவேன் நான் எழும்புவேன்
இயேசுவின் நாமத்தில் எழும்புவேன்
பெலன் கொள்வேன் நான் பெலன் கொள்வேன்
கர்த்தரின் வல்லமையால் பெலன் கொள்வேன்
பெலவினத்தில் நான் பெலன் கொள்வேன்
சோர்விலே நான் பெலன் கொள்வேன்
சத்தியத்தில நான் பெலன் கொள்வேன்
சாட்சியாய் வாழ பெலன் கொள்வேன்