என்னை அழைத்தவர்
Christian Song Lyrics
TamilEnnai Azhaithavar – ennai alaiththavar
Song Scale – A min
Lyrics in Tamil :-
Ennai alaiththavar nantay arinthavar
Tholodu thol serththu ennodu nadappavar
En valikalai thirappavarae
En vaasalai thirappavarae
1. Valakkaraththaal ennai thaangukireer
Karampitithennai vali nadaththukireer
Paathai theriyaamal thadam maaraுm pothum
Enakku mun sentu vali aanneerae – (en valikalai thirappavarae)
2. Um siththam arinthum naan vilakipponaen
Pinthodarnthu ennai iluththukkonnteer
Thisai maari en padaku alainthaalum
Enthan mael unthan thayavullathae –
(en valikalai thirappavarae)
Ennai Azhaithavar – என்னை அழைத்தவர்
Song Scale – A min
Lyrics in Tamil :-
என்னை அழைத்தவர் நன்றாய் அறிந்தவர்
தோளோடு தோள் சேர்த்து என்னோடு நடப்பவர்
என் வழிகளை திறப்பவரே
என் வாசலை திறப்பவரே
1. வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்
கரம்பிடிதென்னை வழி நடத்துகிறீர்
பாதை தெரியாமல் தடம் மாறும் போதும்
எனக்கு முன் சென்று வழி ஆணீரே – (என் வழிகளை திறப்பவரே)
2. உம் சித்தம் அறிந்தும் நான் விலகிப்போனேன்
பின்தொடர்ந்து என்னை இழுத்துக்கொண்டீர்
திசை மாறி என் படகு அலைந்தாலும்
எந்தன் மேல் உந்தன் தயவுள்ளதே –
(என் வழிகளை திறப்பவரே)