என்னை ஆற்ற, என்னை தேற்ற
Christian Song Lyrics
TamilEnnai aatta, ennai thaetta
Neengal enakkunndu
Palappaduththa, payanpaduththa
Ungal kirupai enakkunndu
Ungal pirasannam thaan ilaipparithal
Ungal saamukam thaan enakku aaraுthal
Vinnnappaththai kaetpavarae
En kannnneerai kaannpavarae – 2
Siraுmaiyaana ennai maravaamal ninaippavarae – 2
Enakku virothamaay
Elumpum aayuthangal -2
Vaaykkaathae pokumentu sonnavarae -2
என்னை ஆற்ற, என்னை தேற்ற
நீங்கள் எனக்குண்டு
பலப்படுத்த, பயன்படுத்த
உங்கள் கிருபை எனக்குண்டு
உங்கள் பிரசன்னம் தான் இளைப்பறிதல்
உங்கள் சாமுகம் தான் எனக்கு ஆறுதல்
விண்ணப்பத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே – 2
சிறுமையான என்னை மறவாமல் நினைப்பவரே – 2
எனக்கு விரோதமாய்
எழும்பும் ஆயுதங்கள் -2
வாய்க்காதே போகும்என்று சொன்னவரே -2