என் கூக்குறல் கேட்பவரே ஆராதனை உமக்கே
Christian Song Lyrics
TamilEn kookkural kaetpavarae aaraathanai umakkae
En kannnneerai thuraththiyil serththu vaippavarae- 2
Naan alum naeraththilae en kannnneerai thutaippavarae
Thaayai pola thaettineer thanthai pol sumantheerae – 2
Naan vilum naeraththilae kaaththida varupavarae – 2
En thaayai pola kaayam katti thanthai pol anaippavarae – 2
என் கூக்குறல் கேட்பவரே ஆராதனை உமக்கே
என் கண்ணீரை துரத்தியில் சேர்த்து வைப்பவரே- 2
நான் அழும் நேரத்திலே என் கண்ணீரை துடைப்பவரே
தாயை போல தேற்றினீர் தந்தை போல் சுமந்தீரே – 2
நான் விழும் நேரத்திலே காத்திட வருபவரே – 2
என் தாயை போல காயம் கட்டி தந்தை போல் அனைப்பவரே – 2