எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே
Christian Song Lyrics
TamilEnthan jepavaelai umaith thaetivanthaen thaevaa pathil thaarumae – 2
Enthan kottaை enthan thanjam neerae
Ummai naan naativanthaen – 2
Soraathu jepiththida jepa aavi varam thaarumae
Thatai yaavum akattidumae
Thayaivaennti um paatham vanthaen – 2
Ummodu ennaalum uravaada arul seyyumae
Karththaavae um vaarththaiyaik
Kaettidak kaaththiruppaenae – 2
எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே – 2
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடிவந்தேன் – 2
சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயைவேண்டி உம் பாதம் வந்தேன் – 2
உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையைக்
கேட்டிடக் காத்திருப்பேனே – 2