எந்தன் கூடாரம் நீர்தானையா
Christian Song Lyrics
TamilEnthan koodaaram neerthaanaiyaa
Maraividam neerthaanaiyaa
Pakalilae veyilukku nilalaakavum
Kaattaுkkum malaikkum ataikkalamaakavum
Vaathai en koodaaraththai anukidaathu
Pollaappu enakku entum naeridaathu
Saththuru utpukuthal iruppathillai
Kutiyoti pokuthalum iruppathillai
எந்தன் கூடாரம் நீர்தானையா
மறைவிடம் நீர்தானையா
பகலிலே வெயிலுக்கு நிழலாகவும்
காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும்
வாதை என் கூடாரத்தை அணுகிடாது
பொல்லாப்பு எனக்கு என்றும் நேரிடாது
சத்துரு உட்புகுதல் இருப்பதில்லை
குடியோடி போகுதலும் இருப்பதில்லை