என் முன்னே நடப்பவரே
Christian Song Lyrics
TamilEn munnae nadappavarae
Thataikalai thakarppavarae
Konalaana vali semaiyaa maarattumae
Yesuvae.. Yesuvae.. Yesuvae..
Yesuvae.. Yesuvae.. Yesuvae.. -2
Ethiraay nirkum eriko thataiyum
Itinthu pokattumae
Kalakkam kodukkum yorthaan
Thataiyum pinnittu thirumpattumae
Kadalin maelae nadantha unthan
Paatham amarnthaalae
Seerippaayum kadalum kaattaுm
Amaithalaakidumae
என் முன்னே நடப்பவரே
தடைகளை தகர்ப்பவரே
கோணலான வழி செமையா மாறட்டுமே
இயேசுவே.. இயேசுவே.. இயேசுவே..
இயேசுவே.. இயேசுவே.. இயேசுவே.. -2
எதிராய் நிற்கும் எரிகோ தடையும்
இடிந்து போகட்டுமே
கலக்கம் கொடுக்கும் யோர்தான்
தடையும் பின்னிட்டு திரும்பட்டுமே
கடலின் மேலே நடந்த உந்தன்
பாதம் அமர்ந்தாலே
சீறிப்பாயும் கடலும் காற்றும்
அமைதலாகிடுமே