என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் நான்
Christian Song Lyrics
TamilEnnaip pelappaduththum Yesuvaal – naan
Ellaamae seythu mutippaen
Tharanniyil narseythi ooliyam paravida
Viraivinil pala makkal meettidavae
1. Sinnanjiraு kiraamangalil seermikuntha nakarkalil – 2
Pannedungaalamaay makkal pakthithaakam vaadukiraar
Thaakam theera jeevaneer vaekam vaa Yesu enpaen
2. Yaarai naan anuppiduvaen yaar namakkaayp poyiduvaar -2
Paarilulla pala makkal paavaththil alikiraarae
Irukkiraேn atiyaen naan anuppidum ennai enpaen
3. Sontha makkal naan thurappaen suya aasaithaan veraுppaen -2
Enthath thisai sentidavum Yesuvukkaay munvaruvaen
Paadukal sakippaen naan paarinil arutpannikkaay
என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் – நான்
எல்லாமே செய்து முடிப்பேன்
தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட
விரைவினில் பல மக்கள் மீட்டிடவே
1. சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் – 2
பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார்
தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன்
2. யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் -2
பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே
இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன்
3. சொந்த மக்கள் நான் துறப்பேன் சுய ஆசைதான் வெறுப்பேன் -2