என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது
Christian Song Lyrics
TamilEn aaththumaa karththarai makimaippaduththukirathu
En aavi en thaevanil kalikoorkirathu
Vallamaiyutaiyavar makimaiyaay seythaar
Avarin naamam Parisuththam ullathae
En thaalmaiyai Nnokki paarththaarae
En kannnneer avar thuruththiyil allo
Palavaanai geelae thallinaar
Thaalmaiyullorai uyarththinaar
Theeyaiyum thaannnneeraiyum kadanthu vanthom
Selippaana idangalil konnduvanthu serththeer
Intha Dhevan ennentumulla
Sathaakaalamum namathu Dhevan
என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது
என் ஆவி என் தேவனில் களிகூர்கிறது
வல்லமையுடையவர் மகிமையாய் செய்தார்
அவரின் நாமம் பரிசுத்தம் உள்ளதே
என் தாழ்மையை நோக்கி பார்த்தாரே
என் கண்ணீர் அவர் துருத்தியில் அல்லோ
பலவானை கீழே தள்ளினார்
தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
தீயையும் தாண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடங்களில் கொண்டுவந்து சேர்த்தீர்
இந்த தேவன் என்னென்றுமுள்ள
சதாகாலமும் நமது தேவன்