எதிர்பார்த்த முடிவை தருபவரே
Christian Song Lyrics
TamilEthirpaarththa mutivai tharupavarae
Enakkaaka yaavaiyum seypavarae – 2
Yekovaa yeerae yekovaa yeerae
Ellaamae seythu mutippeer – 2
Pelaththaal seyya mutiyaathayyaa
Paraakkiramam ontum ennil illai ayyaa – 2
Pelaththaalum alla paraakkiramamum alla
Um aaviyaal seythu mutippeer – 2
Ennil narkiriyai thodangiyavar
Kuriththa annaal mattum nadaththiduveer
Ennil narkiriyai thodangiyavar
Kristhuvin naal mattum nadaththiduveer
Sakalaththaiyum neer seyya vallavar
Eppatiyum seythu mutippeer
Sakalaththaiyum neer seyya vallavar
Evvaliyaay seythu mutippeer
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே – 2
யெகோவா யீரே யெகோவா யீரே
எல்லாமே செய்து முடிப்பீர் – 2
பெலத்தால் செய்ய முடியாதய்யா
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை அய்யா – 2
பெலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல
உம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்