என்ன தகுதிப்படுத்துங்க என்ன சுத்திகரியுங்க
Christian Song Lyrics
TamilEnna thakuthippaduththunga enna suththikariyunga
Unga vaarththaiyaala unga iraththaththaala
Oothaari makanentu ennai thallaamal
Serththeerae um pillaiyaay (2)
Puthu vasthiram thaanga aiyaa
Puthu ennnnaiyaal ennai apishaekinga (2)
Uthavi ilanthaenae thani maramaanaenae
Vantheerae oththaasaiyaay (2)
Valappakkaththil nilalaaneerae
Aathma manavaalarae (2)
என்ன தகுதிப்படுத்துங்க என்ன சுத்திகரியுங்க
உங்க வார்த்தையால உங்க இரத்தத்தால
ஊதாரி மகனென்று என்னை தள்ளாமல்
சேர்த்தீரே உம் பிள்ளையாய் (2)
புது வஸ்திரம் தாங்க ஐயா
புது எண்ணையால் என்னை அபிஷேகிங்க (2)
உதவி இழந்தேனே தனி மரமானேனே
வந்தீரே ஒத்தாசையாய் (2)
வலப்பக்கத்தில் நிழலானீரே
ஆத்ம மணவாளரே (2)