எங்கள் தகப்பனே எங்கள்
Christian Song Lyrics
TamilEngal thakappanae engal
Thanthaiyae vaarum
Naangal koodum naeraththil (2)
Manthai seraa aadukal pola
Sithari naangal thirivathu aeno (2)
Oottaு thannnneerae ooraுm kinaraே
Thaakam theerkka vaarumaiyaa (2)
Kannnneer sinthi kathari naangal nirkintom
Karththaavae engal kuralaik kaetka vaarumae (2)
Aattalin uravae apishaekamae
Aattida vaarumaiyaa (2)
Unnathamaana uyarvin uravae
Sarva vallavarin ataikkala maraivae (2)
Palaththa thurukamae nangaூramae
Aapaththil en kaedakamae (2)
எங்கள் தகப்பனே எங்கள்
தந்தையே வாரும்
நாங்கள் கூடும் நேரத்தில் (2)
மந்தை சேரா ஆடுகள் போல
சிதறி நாங்கள் திரிவது ஏனோ (2)
ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே
தாகம் தீர்க்க வாருமையா (2)
கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்
கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே (2)
ஆற்றலின் உறவே அபிஷேகமே
ஆற்றிட வாருமையா (2)