என் நேசரே என் நேசரே (5)
Christian Song Lyrics
TamilEn naesarae en naesarae (5)
Valuvaamal ennai kaaththeerae(2)
Manam pol vaalntha ennaiyum
Manathaara aettaுkkonnteerae (2)
Kalvaari anntai vanthaenae (2)
Um kaayangal naan paarkkaiyil
En vaalvin nampikkaiyaaneerae (2)
En aaththuma naesar neerallo
Manavaattiyaaka maattineer
Manavaalar ummodu serththida (2)
என் நேசரே என் நேசரே (5)
வழுவாமல் என்னை காத்தீரே(2)
மனம் போல் வாழ்ந்த என்னையும்
மனதார ஏற்றுக்கொண்டீரே (2)
கல்வாரி அண்டை வந்தேனே (2)
உம் காயங்கள் நான் பார்க்கையில்
என் வாழ்வின் நம்பிக்கையானீரே (2)
என் ஆத்தும நேசர் நீரல்லோ
மணவாட்டியாக மாற்றினீர்
மணவாளர் உம்மோடு சேர்த்திட (2)