எல்லா மகிமை உமக்கே
Christian Song Lyrics
TamilEllaa makimai umakkae
Thuthi kanamum umakkae
Thivya samukam um pirasannamae
Ithayaththaith thaettaுm um pirasannamae
Um pirasannam ennai thaettidum
Um pirasannam ennai kaaththidum
Um pirasannam ennai nadaththidum
Thaevap pirasannam vaenndumae. – 2
Viyaathi neekkum um pirasannam
Paavam pokkum um pirasannam
Thaakam theerkkum um pirasannam
Ennai nirappum um pirasannam.
எல்லா மகிமை உமக்கே
துதி கனமும் உமக்கே
திவ்ய சமுகம் உம் பிரசன்னமே
இதயத்தைத் தேற்றும் உம் பிரசன்னமே
உம் பிரசன்னம் என்னை தேற்றிடும்
உம் பிரசன்னம் என்னை காத்திடும்
உம் பிரசன்னம் என்னை நடத்திடும்
தேவப் பிரசன்னம் வேண்டுமே. – 2
வியாதி நீக்கும் உம் பிரசன்னம்
பாவம் போக்கும் உம் பிரசன்னம்
தாகம் தீர்க்கும் உம் பிரசன்னம்
என்னை நிறப்பும் உம் பிரசன்னம்.