எல்லாம் நீர் தானே
Christian Song Lyrics
TamilEllaam neer thaanae
Enakkellaam neer thaanae
Yesuvae….. Ellaam Yesuvae
Thanimaiyil en thunnai neerthaanae
Tholviyil en jeyam neerthaanae
Yesuvae….. Ellaam Yesuvae
Anaathaiyaam en thanthai neerthaanae
Aaraுthal alikkum thaayum neerthaanae
Yesuvae….. Ellaam Yesuvae
Neerthaanae en thakappanum neerthaanae
Neerthaanae en thaayum neerthaanae
Neerthaanae en thanjam neerthaanae
Neerthaanae en vaalvum neerthaanae
எல்லாம் நீர் தானே
எனக்கெல்லாம் நீர் தானே
இயேசுவே….. எல்லாம் இயேசுவே
தனிமையில் என் துணை நீர்தானே
தோல்வியில் என் ஜெயம் நீர்தானே
இயேசுவே….. எல்லாம் இயேசுவே
அனாதையாம் என் தந்தை நீர்தானே
ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே
இயேசுவே….. எல்லாம் இயேசுவே
நீர்தானே என் தகப்பனும் நீர்தானே
நீர்தானே என் தாயும் நீர்தானே
நீர்தானே என் தஞ்சம் நீர்தானே