எல்லா நாமத்திற்கும்
Christian Song Lyrics
TamilEllaa naamaththirkum
Maelaana naamam
En Yesuvin naamamae
Athaiyae anti vaerae
Naamam illai poovil
En Yesuvin naamamae
En Yesuvin naamamae
Aesuvae -8
Aathi antham illaa
Anaathi thaevanae
Ententum iruppavarae
Enthan vaalvai muttaுm
Nadaththupavar neerae
Ennodu iruppavarae
Immaanuvael neerae
Aesuvae -8
Thuthiyum kanamum makimaiyum
Uma naamaththirkkae
எல்லா நாமத்திற்கும்
மேலான நாமம்
என் இயேசுவின் நாமமே
அதையே அன்றி வேரே
நாமம் இல்லை பூவில்
என் இயேசுவின் நாமமே
என் இயேசுவின் நாமமே
ஏசுவே -8
ஆதி அந்தம் இல்லா
அனாதி தேவனே
என்றென்றும் இருப்பவரே