என் நேசர் நீர்தானையா
Christian Song Lyrics
TamilEn naesar neerthaanaiyaa
Naesikkiraேn ummaiththaanaiyaa (2)
Enathu aanmaa ummai ninaiththu
Ennaalum aenguthaiyaa (2)
Enthan padukkaiyilum ummai ninaikkinten
Naduraavilum thiyaanikkinten (2) – en naesar
Um raththaththaal ennai meettu
Konnteer nanti iyaesaiyyaa (2)
Unthan anpaalae enthan ullam kavarntheer
Ini naanalla ellaam neerae (2) – en naesar
Thunpamo thuyaramo vaethanaiyo
Ummai vittu pirippathillai (2)
Uyirullavarai ummaith thaan naesippaen
Vaeraெtharkum naan atimaippataen (2) – en naesar
என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா (2)
எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா (2)
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) – என் நேசர்
உம் ரத்தத்தால் என்னை மீட்டு
கொண்டீர் நன்றி இயேசைய்யா (2)
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே (2) – என் நேசர்
துன்பமோ துயரமோ வேதனையோ