எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன்
Christian Song Lyrics
TamilEllaam tharukinten thanthaay ennaiyum tharukinten – 2
Iyarkai eentha malarkal pariththae
Tharuvaen unakku kaannikkai – 2
Ulaippin payanaay kitaiththa porulai
Ennodu innaiththae tharukinten – 2
Pirarukkaaka vaalvathil naanum
Ennaiyae ummidam tharukinten – 2
Pirarin sumaiyai virumpich sumakka
Ennaiyum thakuthi aakkuvaay – 2
எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் – 2
இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உனக்கு காணிக்கை – 2
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன் – 2
பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன் – 2
பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க
என்னையும் தகுதி ஆக்குவாய் – 2