எனக்காக அடிக்கப்பட்ட உண்மையான அன்பே
Christian Song Lyrics
TamilEnakkaaka atikkappatta unnmaiyaana anpae
En paavam sumanthu theerththa
Unnmaiyaana uyirae -2
Aesuvae um anpai paadiduvaen
Vaal naalellaam um pukal paadiduvaen
Parikaariyae paliyaaneerae
Enakkaakavae siluvaiyin meethilae
Parikaariyae paliyaaneerae
Enakkaakavae siluvaiyin meethilae
எனக்காக அடிக்கப்பட்ட உண்மையான அன்பே
என் பாவம் சுமந்து தீர்த்த
உண்மையான உயிரே -2
ஏசுவே உம் அன்பை பாடிடுவேன்
வாழ் நாளெல்லாம் உம் புகழ் பாடிடுவேன்
பரிகாரியே பலியானீரே
எனக்காகவே சிலுவையின் மீதிலே
பரிகாரியே பலியானீரே
எனக்காகவே சிலுவையின் மீதிலே