என் தேவன்
Christian Song Lyrics
TamilEN DEVAN- en Dhevan BENNY JOHN JOSEPH
B maj
Viyaathiyae un thalai kuninthathae
En maelae un aalukai mutinthathae
Ennai ethirkka kootiya aethu
Aayuthangal ethuvum vaaykkaathae
Pimaari thaek thaeraa sar jukaa
Muj par thaeraa pas naa sal sakaa
Aisaa koy sashtraa naa panaa
Jo kar sakaekaa maeraa saamanaa
Avar kaat hav kiraet yu aar
Hav kiraet hav kiraet yu aar
Kadantha naatkalil ennudan iruntheer
Intum en arukil en koodavae vantheer
Pithae kal maen thu saath maerae thaa
Aaj pi maerae saath hai kadaa
Aanae vaalaekal maen pi hokaa-2
Varum kaalangalilum neer iruppeer-2
Elumpi varum puyalkalilae
Neerae enthan kanmalai
Pongi varum alaikal maelae
Um paathaththin suvadukalae
Uththat haுvae uqppaan maen
Thu hae maeri sattan
Pahti haுvae laheero pae
Thaerae kathamo kae nishaan
Avar kaat hav kiraet yu aar
Hav kiraet hav kiraet yu aar-2
Seviyar hee kaen moov tha maunntains
Mai kaat maitti du sev
EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH
B maj
வியாதியே உன் தலை குனிந்ததே
என் மேலே உன் ஆளுகை முடிந்ததே
என்னை எதிர்க்க கூடிய ஏது
ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே
பிமாரி தேக் தேரா சர் ஜுகா
முஜ் பர் தேரா பஸ் நா சல் சகா
ஐஸா கோய் சஷ்ட்ரா நா பனா
ஜோ கர் சகேகா மேரா சாமனா
அவர் காட் ஹவ் கிரேட் யு ஆர்
ஹவ் கிரேட் ஹவ் கிரேட் யு ஆர்
கடந்த நாட்களில் என்னுடன் இருந்தீர்
இன்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்
பிதே கல் மேன் து சாத் மேரே தா
ஆஜ் பி மேரே சாத் ஹை கடா
ஆனே வாலேகல் மேன் பி ஹோகா-2
வரும் காலங்களிலும் நீர் இருப்பீர்-2
எழும்பி வரும் புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும் அலைகள் மேலே
உம் பாதத்தின் சுவடுகளே
உத்தட் ஹுவே உஃப்பான் மேன்
து ஹே மேரி சட்டான்