எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
Christian Song Lyrics
TamilEngalukkullae vaasam seyyum aaviyaanavarae
Innaalil um siththam pol nadaththich sellumaiyaa (2)
Aaviyaanavarae aaviyaanavarae Parisuththa aaviyaanavarae (2)
Eppati naan jepikkavaenndum etharkaaka jepikka vaenndum
Kattaுth thaarum aaviyaanavarae (2)
Vaetha vasanam purinthu konndu vilakkangalai arinthida
Velichcham thaarum aaviyaanavarae (2) –aaviyaanavarae
Kavalai kannnneer marakkanum karththaraiyae Nnokkanum
Kattaுththaarum aaviyaanavarae (2)
Seytha nanmai ninaikkanum nantiyodu thuthikkanum
Sollith thaarum aaviyaanavarae (2) –aaviyaanavarae
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா (2)
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே (2)
எப்படி நான் ஜெபிக்கவேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே (2)
வேத வசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) –ஆவியானவரே
கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே (2)