என் ஏசுவே……
Christian Song Lyrics
TamilEn aesuvae……
Ummai pol vaeraு…….
Yaarum illaiyae………
Koo…. Koo…. Ena kuyikal koovum….
Gee…. Gee….. Ena kilikalum geethangal paadum
Aa… aa.. Aa.. Ithu enna aanantham
En thaevaathi thaevanae
Ummai paada vanthaenae
Oru sollaal ulakinai pataiththu
Oru sollaal kadalinai pilanthu
Oru sollaal paarvaiyai koduththu
Tharai pola kadal maela nadantheer
En life-n hero neerae
Ennoda super star-ea
Ennodu irukkinteerae
Neer pothum eppothum entum
En Yesuvae ummai vittu piriyaen
Ummai pol vaeraு yaarum illai
Neer pothum eppothum entum-2
என் ஏசுவே……
உம்மை போல் வேறு…….
யாரும் இல்லையே………
கூ…. கூ…. என குயிகள் கூவும்….
கீ…. கீ….. என கிளிகளும் கீதங்கள் பாடும்
ஆ… ஆ.. ஆ.. இது என்ன ஆனந்தம்
என் தேவாதி தேவனே
உம்மை பாட வந்தேனே
ஒரு சொல்லால் உலகினை படைத்து
ஒரு சொல்லால் கடலினை பிளந்து
ஒரு சொல்லால் பார்வையை கொடுத்து
தரை போல கடல் மேல நடந்தீர்
என் life-ன் hero நீரே
என்னோட super star-ea
என்னோடு இருக்கின்றீரே
நீர் போதும் எப்போதும் என்றும்
என் இயேசுவே உம்மை விட்டு பிரியேன்
உம்மை போல் வேறு யாரும் இல்லை
நீர் போதும் எப்போதும் என்றும்-2