என் செல்லம் நீங்க தான் ஏசையா
Christian Song Lyrics
TamilEn sellam neenga thaan aesaiyaa
En selvam neenga thaan aesaiyaa – 2
Vilaiya pettavarae
Ennai aalum Parisuththarae – 2
Aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai – en sellam…
Paaviyaana ennai naesiththeerae
Thoraுkkiyaana ennai anaiththirae – 2
Utainthu pona ennai uruvaakkiya
Veraுmaiyaana ennai uyarththineerae – 2
Keyboard Chords for En Chellam Neengadhan Yessaiya
என் செல்லம் நீங்க தான் ஏசையா
என் செல்வம் நீங்க தான் ஏசையா – 2
விளைய பெற்றவரே
என்னை ஆழும் பரிசுத்தரே – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – என் செல்லம்…
பாவியான என்னை நேசித்தீரே
தொறுக்கியான என்னை அநைத்திரே – 2
உடைந்து போன என்னை உருவாக்கிய
வெறுமையான என்னை உயர்த்தினீரே – 2
Keyboard Chords for En Chellam Neengadhan Yessaiya